NEW
Font size
Worksheetsநன்னெறிக் கல்வி அன்புடைமை (ஆண்டு 2)
Total questions: 10
Worksheet time: 5mins
பூச்சிக் கொல்லி மருந்துகளைப் _________________ இடத்தில் வைக்க வேண்டும்.
பாதுகாப்பான
பாதுகாப்பற்ற
குடும்ப உறுப்பினர்கள் ______________________ உண்ணுதல் அவசியம்.
நொறுக்குத் தீனிகளை
சத்துணவை
நம் உள்ளத்திலிருந்து __________________________ பிறக்க வேண்டும்.
பொய்யான
தூய அன்பு
ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை ____________________ இடத்தில் வைக்க வேண்டும்.
உயரமான
தாழ்வான
அறிமுகம் உள்ள நபர்களை வீட்டினுள் வர ________________________________.
அனுமதிக்கலாம்
அனுமதிக்கக் கூடாது
சமையல் அறையில் _____________________ கூடாது.
விளையாடக்
சமைக்கக்
பயன்படுத்திய பொருள்களை _____________________ இடங்களில் மீண்டும் வைத்தல் அவசியம்.
எடுத்த
கண்ட
பெரியவர்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பது __________________ செயலாகும்.
அவசியமான
அவசியமற்ற
மின்சார சாதனங்களை ________________ கைகளுடன் பயன்படுத்தக் கூடாது.
ஈரமான
சுத்தமான
குடும்பத்தினர் காட்டும் _________________ கைம்மாறு செய்வது அவசியமாகும்.
அன்புக்குக்
வெறுப்புக்குக்
