WorksheetsBAHASA TAMIL
Total questions: 10
Worksheet time: 3mins
1. குற்றெழுத்து என்றால்
குறில் ஓசைக் கொண்ட எழுத்துக்கள்
நீண்ட ஓசைக் கொண்ட எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் கொண்ட எழுத்துக்கள்
நெடில் சொற்கள்
2. நெட்டெழுத்து என்றால்
குறில் ஓசைக் கொண்ட எழுத்துக்கள்
நீண்ட ஓசைக் கொண்ட எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் கொண்ட எழுத்துக்கள்
குறுகிய ஒசைக் கொண்ட எழுத்துக்கள்
3.சரியான குற்றெழுத்து சொற்றொடர்
மணல் ___________________
காடு
நாடு
வீடு
பாடு
4. ____________ விழாவிற்குச் சென்றேன்.
கண்
காதணி
பொம்மை
மூங்கில்
5.மல்லிகைப் பூ ___________ ஆகும்.
நெட்டெழுத்து
குற்றெழுத்து
உயிரெழுத்து
மெய்யெழுத்து
6. _____________________ குளத்தில் நீந்தின.
அன்னப் பறவைகள்
புலிக் குட்டிகள்
கோழி குஞ்சுகள்
எறும்பு கூட்டம்
7. நானும் என் தம்பியும் ____________________ கலந்து கொண்டோம்.
தூங்கும் போட்டியில்
சிரிக்கும் போட்டியில்
பாட்டுப் போட்டியில்
அழுவும் போட்டியில்
8. ____________________ செல்ல வேண்டும்.
நேர் பாதையில்
குறுக்குப் பாதையில்
முள் பாதையில்
மண் பாதையில்
9.சரியான குற்றெழுத்து சொற்களைத் தேர்ந்தெடு.
பச்சைக் கிளி
அம்மா பாட்டு
காலை பொழுது
பல் வலி
10.சரியான நெட்டெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.
பாலை வனம்
அழகு மயில்
பாடல் போட்டி
மான் விழி
