NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4-ஒலி
Total questions: 10
Worksheet time: 5mins
ஒலி எவ்வாறு உருவாகிறது ?
பாடுவதால்
பேசுவதால்
இயற்கை
அதிர்வினால்
இவற்றுள் எது ஒலி உருவாக்கும் வழிமுறை.
கவனித்தல்
உரசுதல்
கேட்டல்
ஒலியின் தன்மையை தேர்ந்தெடுக.
ஒலி ஒரே நேர் திசையில் பயணிக்கும்.
ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்.
ஒலி பயணிக்காது.
விணை எவ்வாறு ஒலி எழுப்புகிறது?
உரசுதல்
மீட்டுதல்
ஒலி ஒரு பொருளின் மீது பட்டு அதிர்ந்தால்தான் பிறக்கும்.
ஆம்
இல்லை
படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
கொட்டுதல்
தட்டுதல்
ஊதுதல்
மீட்டுதல்
கீழ்க்காண்பவற்றுள் எது ஒலி பற்றிய கூற்று?
ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்
ஒலி அதிர்வால் ஏற்படவில்லை
நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களும் ஒலியை எழுப்பும்.
மேற்கண்ட இசைகருவிகள் _________________
ஒளியை ஏற்படுத்தும்
ஒளியைப் பிரதிபலிக்கும்
ஒலியை உருவாக்கும்
இதனால் _________________
ஒலி கேட்கும்
ஒலி அதிரும்
ஒலி அலறும்
பின்வருவற்றுள் எது நன்மை விளைவிக்கும் ஒலி ?
குறட்டை ஒலி
பறவைகளில் கீச்சிடும் ஒலி
வாகனங்களின் இரைச்சல்
