wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

15-07-2021 IBQ (நீதிமொழிகள் 21:3 - நீதிமொழிகள் 25:7)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீதிபரர் துன்மார்க்கருடைய _________________க் கவனித்துப்பார்க்கிறார்

a)

எண்ணத்தை

b)

செயலை

c)

வசனத்தை

d)

வீட்டை

2.

சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ______________ அவனைக் கொல்லும்.

a)

பொறாமையே

b)

இச்சையே

c)

கையே

d)

ஆசை

3.

விவேகி __________க் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;

a)

வழியை

b)

பிசாசை

c)

சத்துருவை

d)

ஆபத்தை

4.

பிள்ளையின் நெஞ்சில் ____________ ஒட்டியிருக்கும்;

a)

புத்தியீனம்

b)

கொழுப்பு

c)

அழுக்கு

d)

மதியீனம்

5.

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ _________ மாற்றாதே.

a)

வீட்டை

b)

செடியை

c)

மரத்தை

d)

எல்லைக்குறியை

6.

____________ச் சாராதே.

a)

சிநேகிதனை

b)

எதிரியை

c)

உன்னை

d)

சுயபுத்தியை

7.

உன் _____________ வீண்போகாது.

a)

பிரயாசம்

b)

பெலன்

c)

கண்ணீர்

d)

நம்பிக்கை

8.

பரஸ்திரி ____________ கிணறு.

a)

நீளமான

b)

அகலமான

c)

ஆழமான

d)

இடுக்கமான

9.

பரியாசக்காரன் மனுஷருக்கு ____________________.

a)

நெருக்கமானவன்

b)

வேண்டியவன்

c)

பிரியமானவன்

d)

அருவருப்பானவன்

10.

துன்மார்க்கர்மேல் ______________ கொள்ளாதே.

a)

எரிச்சல்

b)

பிரியம்

c)

ஆசை

d)

பொறாமை