Worksheetsபின்னத்தில் கால அளவுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1/ 2 நாள் = _____ மணிநேரம்
a)
23
b)
24
2.
1/2 மணி = ____ நிமிடம்
a)
30 நிமிடம்
b)
20 நிமிடம்
3.
1/2 ஆண்டு = _____ மாதம்
a)
11 மாதம்
b)
12 மாதம்
c)
6 மாதம்
4.
1/2 பத்தாண்டு = _____ வருடம்
a)
3 வருடம்
b)
4 வருடம்
c)
5 வருடம்
5.
1/2 நூற்றாண்டு = ______ வருடம்
a)
40 வருடம்
b)
50 வருடம்
c)
60 வருடம்
6.
1/4 மணி = ______ நிமிடம்
a)
15 நிமிடம்
b)
20 நிமிடம்
c)
40 நிமிடம்
7.
1/4 ஆண்டு = ______ மாதம்
a)
3 மாதம்
b)
4 மாதம்
c)
7 மாதம்
8.
1/4 நூற்றாண்டு = ____ பத்தாண்டு
a)
1.5 பத்தாண்டு
b)
2.5 பத்தாண்டு
9.
1/4 நாள் = _____ மணிநேரம்
a)
5 மணிநேரம்
b)
6 மணிநேரம்
c)
7 மணிநேரம்
10.
1/10 நூற்றாண்டு = ____ ஆண்டு
a)
10 ஆண்டு
b)
20 ஆண்டு
c)
30 ஆண்டு
100 %
