wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை தொகை & வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேற்றுமைத்தொகை என்றால் வேற்றுமை உருபு ___________________________ சொற்றொடர் ஆகும்

a)

அ. அழிந்து

b)

ஆ. விரிந்து

c)

இ. மறைந்து

d)

ஈ. குறைந்து

2.

நீர்க் குடித்தான்

இதில் எந்த உருபு மறைந்துள்ளது?

a)

அ. கு

b)

ஆ. இருந்து

c)

இ. ஐ

d)

ஈ. ஆல்

3.

மலையருவி

இதில் எந்த உருபு மறைந்துள்ளது?

a)

அ. கு

b)

ஆ. இன்

c)

இ. ஐ

d)

ஈ. ஆல்

4.

இராமன் வில்


கீழ்காணும் வேற்றுமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அ. இராமனது வில்

b)

ஆ. இராமனுக்கு வில்

c)

இ. இராமனை வில்

d)

ஈ. இராமனால் வில்

5.

வேற்றுமை உருபோடு வேறோடு சொல்லும் மறைந்திருந்தால் _________________________________________________________ எனப்படும்

a)

அ. வேற்றுமை தொகை

b)

ஆ. பயனும் உடன்தொக்கத்தொகை

c)

இ. வேற்றுமை உருபும் பயனும்

d)

ஈ. வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

6.

நீர்க்குடம்

இந்த தொகைச்சொல்லை எப்படி பிரிப்பது?

a)

அ. நீர் + உடைய + குடம்

b)

ஆ. நீர் + ஐ + உடைய + குடம்

c)

இ. நீர் + ஆல்+ உடைய + குடம்

d)

ஈ. நீர் + இன் + உடைய + குடம்

7.

நீர்க்குடம்

இதில் தொடர் எந்த உருபு மறைந்துள்ளது?

a)

அ. குடம்

b)

ஆ. உடைய

c)

இ. ஆல்

d)

ஈ. இன்

8.

நீர்ப்பாம்பு


இந்த தொகைச்சொல்லை எப்படி பிரிப்பது?

a)

அ. நீர் + இன்+ வாழும் + பாம்பு

b)

ஆ. நீர் + இல்+ வாழும் + பாம்பு

c)

இ. நீர் + ஆல்+ வாழும் + பாம்பு

d)

ஈ. நீர் + கு+ வாழும் + பாம்பு

9.

பொன் குடம்


இந்த தொகைச்சொல்லை எப்படி பிரிப்பது?

a)

அ. பொன் + ஆல் + குடம்

b)

ஆ. பொன் + செய்யப்பட்ட + குடம்

c)

இ. பொன் + ஆல் + செய்யப்பட்ட + குடம்

d)

ஈ. பொன் + கு + செய்யப்பட்ட + குடம்

10.

கண்ணீர்


இந்த தொகைச்சொல்லை எப்படி பிரிப்பது?

a)

அ. கண்ணால் வரும் நீர்

b)

ஆ. கண்ணில் வரும் நீர்

c)

இ. கண்ணலிருந்து வரும் நீர்

d)

ஈ. கண்ணுக்கு நீர்