wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன் ஆண்டு 1

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஊக்கம் உடைமை __________________ அழகு

a)

ஆக்கத்திற்கு

b)

ஊக்கத்திற்கு

c)

அரசருக்கு

2.

கொன்றை வேந்தன் : ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு


பொருள் : _______________________ செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

a)

விடாமுயற்சியோடு

b)

முயற்சியோடு

c)

வேகமாகச்

3.

இப்படம் ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு எனும் கொன்றை வேந்தனை உணர்த்துகிறது.

a)

சரி

b)

பிழை

4.

கொன்றை வேந்தன் எழுதியவர் ____________________

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

5.

இப்படம் ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு எனும் கொன்றை வேந்தனை உணர்த்துகிறது.

a)

சரி

b)

பிழை

6.

சரியான வரிசையைத் தெரிவு செய்க.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

ஆக்கத்திற்கு ஊக்கம் உடைமை அழகு

c)

ஊக்கம் அழகு ஆக்கத்திற்கு உடைமை