Worksheetsமுதல்கல்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1.உத்தம சோழன் இயற்பெயர்-----
a)
அ)பாலாஜி
b)
ஆ) செல்வராஜ்
c)
இ) புஷ்பராஜ்
d)
ஈ) கனகராஜ்
2.
2.'முதல்கல்' சிறுகதையால் வரும் ஆறு----
a)
அ)வைகை ஆறு
b)
ஆ) பாலாஜி
c)
இ)வளவனாறு
d)
ஈ)காவிரி ஆறு
3.
3.'முதல்கல்' என்னும் தொகுப்பில் உள்ளது-------
a)
அ) சோழனின் சிறுகதை
b)
ஆ)மனிதத்தீவுகள்
c)
இ)தஞ்சைச்சிறுகதைகள்
d)
ஈ)குருவி மறந்த வீடு
4.
4.மதகுகளில் தண்ணீர் தேங்கக்?
காரணமாக இருந்தது எது?
a)
அ) காட்டாமணக்குச் செடி
b)
ஆ)இலைதழைகள்
c)
இ) குப்பைகள்
d)
ஈ)மணல்
5.
5.'முதல்கல்'சிறுகதையில் முதன்மை கதைமாந்தர் யார்?
a)
அ)முல்லையம்மா
b)
ஆ) மருதன்
c)
இ) காளியப்பன்
d)
ஈ) மாரிமுத்து
100 %
