wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PENDIDIKAN MORAL

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது தொண்டாற்றியவர்களை மதிக்கும் முறை அல்ல?

a)

நன்றி அட்டை

b)

தூற்றுதல்

c)

பூங்கொத்து வழங்குதல்

d)

மாலை அணிவித்தல்

2.

நன்றி நவில்தலின் முக்கியம் என்ன?

a)

சண்டை ஏற்படும்

b)

உதவும் மனப்பானமை மேலோங்கும்

c)

புரிந்துணர்வு ஏற்படும்

3.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

இக்குறளின் பொருள் என்ன?

a)

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும் அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரியதாகும்

b)

இம்மைக்கு புகழையும் மறுமைக்கும் நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்

4.

சமூதாய சேவைக்கும் பங்களிப்புக்கும் நன்றி பாராட்டாவிடில் ஏற்படும் விளைவு என்ன?

a)

தவறான புரிதல் ஏற்படும்

b)

ஆனந்தமாக இருத்தல்

c)

மனச்சோர்வு ஏற்படும்

d)

மீண்டும் உதவ தயங்குவர்

5.

செய்த உதவிக்கு அன்பளிப்பு தரும்படி கேட்பதோ அல்லது நன்றி கூற சொல்வதோ சரியா?

a)

ஆம்

b)

இல்லை