wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவுப் பதனிடுதல்

Total questions: 8

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

1.உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்....

a)

நுண்ணுயிர்களும் புழுக்களும்

b)

பூஞ்சைக்காளானும் குச்சியமும்

2.

2.படத்தில் காணப்படும் உணவுப் பொருள்கள் கெடுவதற்குக் காரணம் யாது?

a)

மிதமான வெப்பமும் ஈரப்பதமும்

b)

குளிச்சியும் உலர்நிலையும்

3.

3.பின்வருவனவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல

a)

வண்ணக் கலவையில் இடுதல்

b)

உலர வைத்தல்

4.

4.மீனை எவ்வாறு பதனிடலாம்?

a)

கலனீடு செய்தல்

b)

வெயிலில் உலர வைத்தல்

5.

5.உணவு பதனீடு என்றால் என்ன?

a)

உணவு கெடாமல் பாதுகாக்கும் முறையாகும்.

b)

உணவு கெடச் செய்யும்.

6.
a)

பச்சையம்

b)

பூஞ்சைக் காளான்

7.

7.உணவுப் பொருளை உலர்த்துவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

உணவு உண்ண ஏதுவாக இருக்கும்.

b)

குச்சியம்,பூஞ்சணம் வளரா

8.

8.கீரை மற்றும் இறைச்சி வகைகளை எவ்வாறு பதனிடலாம்?

a)

குளிரச் செய்தல்

b)

கொதிக்க வைத்தல்