wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் SCI TERM3

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பின் வருவனவற்றில் எது வேர் அல்ல?

a)

டர்னிப்

b)

முள்ளங்கி

c)

கேரட்

d)

உருளைக் கிழங்கு

2.

இந்தியாவின் தேசிய மரம் எது?

a)

மாமரம்

b)

பலா மரம்

c)

ஆலமரம்

d)

வேப்ப மரம்

3.

தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை ------

a)

ஒசானி சிட்டு

b)

கிளி

c)

வாத்து

d)

புறா

4.

பின்வருவனவற்றில் எது வைட்டமின் சி குறைபாட்டை போக்குகிறது?

a)

மஞ்சள்

b)

நெல்லி

c)

துளசி

d)

சோற்றுக்கற்றாழை

5.

இயற்கையான கொசு விரட்டி

a)

வேம்பு

b)

இஞ்சி

c)

மூங்கில்

d)

ஜாதிக்காய்

6.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ----ஆம் நாள் உலக் உணவு தினமாக கொண்டாடப்படுகிறது

a)

16

b)

17

c)

18

d)

15

7.

---- நெசவு நாருக்கு எடுத்துக்காட்டு

a)

பருத்தி

b)

கம்பளி

c)

பட்டு

d)

நைலான்

8.

நான் தமிழ் நாட்டின் மாநில மரம் நான் யார்?

a)

ஆல மரம்

b)

வேப்ப மரம்

c)

தென்னை பஎம்

d)

பனை மரம்

9.

----இலையின் சாறு இரும்பலையும் மார்புச் சளியையும் குணமாக்குகிறது

a)

வேம்பு

b)

நெல்லி

c)

துளசி

d)

கிராம்பு

10.

அவரை குடும்பத்தை சார்ந்த தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகள் ----எனப்படுகின்றன

a)

பருப்புகள்

b)

தானியங்கள்

c)

கிழங்குகள்

d)

கனிகள்

11.

மாம்பழம்; கனி ; ; மக்காச்சோளம்----

a)

தானியங்கள்

b)

பருப்புகள்

c)

கிழங்குகள்

d)

பழங்கள்

12.

தென்னை; நார்; ; ரோஜா; -----

a)

நார் தாவரம்

b)

நறுமணப் பொருள்

c)

உணவுத் தாவரம்

d)

மருத்துவத் தாவரம்

13.

தேனீக்கள்; மகரந்த சேர்க்கையாளர்; ; மண்புழு------

a)

இயற்கை உரம்

b)

செயற்கை உரம்

c)

பஞ்சகவ்யம்

d)

மண் மாசுபடுத்தி