Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th sci 3rdterm

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

------என்பது ஒரு இயங்குதளமாகும்.

a)

ANDROID

b)

Chrome

c)

Internet

d)

Pendrive

2.

கீழ் கண்டவற்றுள் எது கட்டண &தனி உரிமை மென்பொருள்?

a)

WINDOWS

b)

MAC OS

c)

Adobe Photoshop

d)

இவை அனைத்தும்

3.

LINUX என்பது

a)

கட்டண மென்பொருள்

b)

தனி உரிமை மென்பொருள்

c)

கட்டணமில்லா & தனி உரிமை மென்பொருள்

d)

கட்டற்ற & திறந்த மூல மென்பொருள்

4.

கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

a)

இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

b)

இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

c)

இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

d)

இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

5.

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

a)

வாத்து

b)

கிளி

c)

ஓசனிச்சிட்டு

6.

மையச்செயலகப் பெட்டிக்குள் காணப்படாதது எது?

a)

தாய்ப்பலகை

b)

SMPS

c)

RAM

d)

MOUSE

7.

இயற்கையான கொசு விரட்டி

a)

மூங்கில்

b)

இஞ்சி

c)

வேம்பு

8.

எது வேர் அல்ல

a)

உருளைக்கிழங்கு

b)

கேரட்

c)

டர்னிப்

9.

வைட்டமின் C குறைபாட்டைப் போக்குவது

a)

நெல்லி

b)

துளசி

c)

மஞ்சள்

10.

இந்தியாவின் தேசிய மரம்

a)

வேப்ப மரம்

b)

ஆலமரம்

c)

மாமரம்