wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பும் புணரமைத்தலும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?

a)

டோடோ பறவை

b)

மாமுத்

c)

மனித குரங்கு

d)

டைனசோர்

2.

விலங்குகளின் முற்றழிவைக் குறைக்க நாம் மேம்பாட்டுத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

3.

வெப்ப மண்டல காடுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.

a)

சரி

b)

தவறு

4.

விலங்குகளின் முற்றழிவைத் தடுக்க வனவிலங்குக் காப்பகங்கள் அமைக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

5.

ஓராங் ஊத்தான் அழிவை எதிர்நோக்கக் காரணம் என்ன?

a)

குறைவான இனப்பெருக்கத்தால்

b)

தோலுக்காக வேட்டையாடுவதால்

c)

வாழிடத்தை அழிப்பதால்

6.

ரப்லிசியா மலர் அழிவை எதிர்நோக்கக் காரணம் என்ன?

a)

ஏற்றுமதிக்காக

b)

வெட்டுமரத் தொழிலால்

7.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

விவசாயிகளின் வருமானக் குறைவு

b)

விலங்குகளின் இனவகை குறைகிறது

8.

இவற்றில் எது அழிவை எதிர்நோக்கும் விலங்கு?

a)

எறும்பு

b)

கரப்பான் பூச்சி

c)

சிட்டுக்குருவி

d)

குரங்கு

9.

இவற்றில் எந்த மரம் சதுப்பு நிலத்தில் வளரும்?

a)

துவாலாங் மரம்

b)

தென்னை மரம்

c)

காண்டா மரம்

10.

ஓற்றைக் கொம்பு காண்டாமிருகம்

a)

முற்றழிந்த விலங்கு

b)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு