WorksheetsNmms plant 4
Total questions: 14
Worksheet time: 7mins
இலைகளின் மூலம் உடல் வழி இணப்பெருக்கம் செய்வது ----------
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
ஈஸ்ட்டின் பாலிலா இணப்பெருக்க முறை -------
ஸ்பார்கள்
துண்டாதல்
மகரந்த சேர்க்கை
மொட்டு விடுதல்
வெங்காயம் மற்றும் பூண்டு ----- வகைக்கு எடுத்து காட்டு.
மட்ட நில தண்டு
கந்தம்
கிழங்கு
குமிழம்
1. உருளை கிழங்கு - a. மொட்டு விடுதல்
2. ஈஸ்ட் - b. உடல இனப்பெருக்கம்
3. ஸ்பைரோகைரா - c. ஸ்பார்கள் உருவாதல்
4. பாசி மற்றும் பெரணிகள் - துண்டாதல்
1-b 2-a 3-d 4-c
1-b 2-a 3-c 4-d
1-b 2-c 3-d 4-a
எதுவுமில்லை
தரை மட்டத்திற்கு மேல் தண்டு அல்லது கிளையிலிருந்து தோன்றும் வேர் -------
முள்ளங்கியின் கதிர் வடிவ வேர்
கேரட்டின் கூம்பு வடிவ வேர்
பீட்ரூட்டின் பம்பர வடிவ வேர்
மாற்றிட வேர்
பின்வருவனவற்றுள் எது மாற்றிட வேர் அல்ல?
தூண் வேர்கள்
தொற்று வேர்கள்
முட்டு வேர்கள்
முள்ளங்கியின் கதிர் வடிவ வேர்
சதுப்பு நிலங்களில் காணப்படும் சுனாமி போன்ற பேரலைகளை தடுக்கும் மர வகை -------
மாமரம்
தென்னை மரம்
ஆலமரம்
அவிசீனியா
வெலமன் எனப்படும் உறிஞ்சு திசு காணப்படும் தாவரம் எது?
கஸ்குட்டா
மாமரம்
ஆலமரம்
வாண்டா
தொற்று தாவரமாக மரங்களில் வளரும் தொற்று வேர்களை கொண்ட தாவரம் -----
வாண்டா
ஆலமரம்
கஸ்குட்டா
பனை மரம்
பின்வருவனவற்றுள் ஓட்டுண்ணி தாவரம் எது?
நெப்பந்தஸ்
கஸ்குட்டா
வாண்டா
தென்னை மரம்
கீழ்கண்டவற்றுள் எது தரை கீழ் தண்டின் மாற்றுரு?
ஸ்டோலன்
ஓடு தண்டு
குட்டையான ஓடு தண்டு
மட்ட நில தண்டு
இலைத்தொழில் தண்டு
பொருத்துக
1. முட்கள் - a. நெப்பந்தஸ்
2. பற்றுக்கம்பிகள் - b. அகேஷியா
3. இலைத்தொழில் இலைக்காம்பு - c. செங்கந்தாள், பட்டாணி
4. கொல்லிகள் - d. கள்ளி வகைகள்
1-d 2-c 3-b 4-a
1-d 2-b 3-c 4-a
1-a 2-c 3-d 4-b
1-d 2-c 3-b 4-a
கதிர் வடிவத்தில் காணப்படும் ஆணி வேரின் மாற்றுரு -------
முள்ளங்கி
கேரட்
டர்னிப்
பீட்ரூட்
பிரகாசமான நிறமுடைய மலரின் பகுதி எது?
அல்லி வட்டம்
புள்ளி வட்டம்
மகரந்த தாள் வட்டம்
சூலக வட்டம்
