wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

02-08-2021 IBQ (ஏசாயா 45:24 - ஏசாயா 49:23)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பேல் _____________, நேபோ ______________,

a)

உயரும்

b)

நிமிரும்

c)

பணியும்

d)

குனியும்

2.

_______________, இதை மனதில் வையுங்கள்.

a)

நீதிமான்களே

b)

பாவிகளே

c)

போதகரே

d)

பாதகரே

3.

நான் _______ பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

a)

நீதிமானை

b)

உன்னை

c)

யாரையும்

d)

ஒருவனையும்

4.

என்னை ___________ ஒருவரும் இல்லையென்றாய்.

a)

உணர்த்துகிறவர்

b)

நியாயந்தீர்க்கிறவர்

c)

விசரிக்கிறவர்

d)

பார்க்கிறவர்

5.

உன்னை ____________ இல்லை.

a)

சிநேகிப்பார்

b)

ஆதரிப்பார்

c)

கூப்பிடுவார்

d)

இரட்சிப்பார்

6.

___________ நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன்,

a)

தேசத்தில்

b)

அங்கே

c)

இப்போது

d)

பூர்வகாலத்தில்

7.

உபத்திரவத்தின் ____________ உன்னைத் தெரிந்துகொண்டேன்.

a)

வழியிலே

b)

பாதையிலே

c)

வல்லமையிலே

d)

குகையிலே

8.

பிரயோஜனமாயிருக்கிறதை உனக்கு ______________, நீ நடக்கவேண்டிய ___________ உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

a)

உயரத்திலே

b)

கொடுத்து

c)

போதித்து

d)

வழியிலே

9.

துன்மார்க்கருக்கு _______________ இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

a)

யாரும்

b)

பணம்

c)

சாப்பாடு

d)

சமாதானம்

10.

_____________ காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, ______________ நாளிலே உமக்கு உதவிசெய்தேன்;

a)

கடைசி

b)

கிருபையின்

c)

அநுக்கிரக

d)

இரட்சணிய