wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் ஆண்டு 4

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தாவரங்களால் உணவு தயாரிக்க முடியுமா?

a)

ஆமாம்

b)

இல்லை

2.

தாவரங்கள் தூண்டலுக்கு ________________________.

a)

துலங்காது.

b)

துலங்குகின்றன

3.

தாவரங்கள் எந்தெந்த தூண்டலுக்கு துலங்கின்றது?

a)

நீர்

b)

சூரிய ஒளி

c)

உணவு

d)

புவி ஈர்ப்பு சக்தி

e)

தொடும் தூண்டல்

4.

தாவரத்தின் வேர் ________________க்குத் துலங்கின்ற்து.

a)

தொடுதலுக்கு

b)

நீர்

c)

சூரிய ஒளி

d)

புவி ஈர்ப்பு சக்தி

5.

தாவரங்களின் இலை _______________ தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

சூரிய ஒளி

b)

தொடும்

c)

நீர்

d)

புவி ஈர்ப்பு சக்தி

6.

தாவரத்தின் _____________ , _____________ , _______________ , சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

இலை

b)

தளிர்

c)

வேர்

d)

தண்டு

7.

தொட்டாற்சிணுங்கிச் செடியின் இலைகள் தொட்டால் ______________

a)

சுருங்கும்

b)

உதிரும்

8.

தொடும் தூண்டலுக்குத் துலங்கும் செடி எது?

a)

மல்லிச் செடி

b)

தொட்டாற்சிணுங்கி

c)

ரோஜா செடி

d)

மன்மத ஈப்பொறி

9.

_____________ நீரை நோக்கியும் புவி ஈர்ப்பு சக்திக்கும் துலங்குகின்றது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

தளிர்

10.

விதைகள் எந்த நிலையில் இருந்தாலும் தளிர் மேல் நோக்கியும் வேர் கீழ் நோக்கியும் வளரும்.

a)

சரி

b)

தவறு

11.

இவற்றுள் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை?

a)

மண்

b)

நீர்

c)

உரம்

12.

இலையின் அமைப்பு _____________ வகைகள் உள்ளன.

a)

3

b)

2

c)

4

13.

சோளம் ___________ நரம்பு.

a)

கிளைப்பின்னல்

b)

நேர்க்கோடு

14.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

15.

தாவரம் உயிர் வாழ எது தேவை?

a)

நீர்

b)

உணவு

16.

சோளச் செடி எந்த வகை இலை கொண்டது?

a)

கிளைப்பின்னல் நரம்பு

b)

நேர்க்கோடு நரம்பு

17.

புல் தரையில் விழுந்த ஆணியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

a)

காந்தம் வழி

b)

புல் வெட்டும் இயந்திரம் கொண்டு

18.

தரையில் ஊற்றப்பட்ட நீரை எவ்வாறு சுத்தப்படுத்தலாம்?

a)

நீர்துடைப்பான் கொண்டு

b)

துணியைக் கொண்டு

19.

வாத்து - தவளை இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமை யாது?

a)

மாமிச உண்ணி

b)

சவ்வுப்பாதம்

20.

தாவங்களின் அடிப்படைத் தேவைகளைத் தெரிவு செய்க.

a)

நீர், சூரிய ஒளி, காற்று

b)

நீர், நிலம், காற்று

21.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

b)

தூண்டலுக்குத் துலங்கும் செயற்பாங்கு

c)

இனவருத்திச் செய்யும் செயற்பாங்கு

d)

சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

22.

ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

கரிவளி

d)

பச்சையம்

23.

ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)

a)

உயிர்வளியைப் பெறுதல்

b)

கரிவளியைப் பெறுதல்

c)

உணவைப் பெறுதல்

d)

உணவைப் பெறுதல்

பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்

24.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரங்களிடமிருந்து நாம் எதைப் பெறுகிறோம்?

a)

நீர்

b)

பச்சையம்

c)

சூரிய ஒளி

d)

உயிர்வளி

25.

ஒளிச்சேர்க்கைக்குத் தாவரங்களுக்கு என்ன தேவைப்படும்?

a)

நீர், கரிவளி

b)

கரிவளி, கஞ்சி

c)

பச்சையம், சர்க்கரைப் பொருள்

d)

கஞ்சி (சர்க்கரைப் பொருள்)

26.

ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

காய்

27.

சர்க்கரைப்பொருள் சேர்ந்து தாவரத்தின் இலை, தண்டு, வேர், விதை, பூ, _________ ஆகிய பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.

a)

காய்

b)

வால்

c)

பல்

28.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம், ___________ போன்ற சர்க்கரைப் பொருளை உணவாகப் பெறுகின்றது.

a)

கஞ்சி

b)

சீனி

c)

பழச்சாறு

29.

பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

a)

சூரிய ஒலி

b)

சூரிய ஒளி

c)

மின்குமிழ்

30.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி,நீர்,கரிவளி _________ அவசியம்.

a)

காற்று

b)

பச்சையம்

c)

உணவு