Worksheetsதுருப்பிடித்தல்
Total questions: 16
Worksheet time: 8mins
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகள் யாவை ? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் )
சாயம் பூசுதல்
மசுகு பூசுதல்
எண்ணெய் பூசுதல்
முலாம் பூசுதல்
நெகிழி உறையிடுதல்
துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?
காற்று
நீர்
சூரிய ஒளி
இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
ஆயுட்காலம் நீடிக்கும்
வேலையை விரைவாக முடிக்க முடியும்
அழகாகக் காட்சியளிக்கும்
செலவீனத்தை அதிகரிக்கும்
குறைந்த நாள் பயன்படுத்தலாம்
மேலே வழங்கப்பட்டுள்ள படத்தில் இரும்புத் துண்டுகள் போடப்பட்ட மூன்று கலன்களைக் காட்டுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு எந்தக் கலனில் உள்ள இரும்புத் துண்டு துருப்பிடித்திருக்கும்.
K
L
M
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் முறை எத்தனை உள்ளது?
5
4
3
நெகிழி உறையிடுதலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
இப்படம் எதனைக் குறிக்கிறது.
சாயம் பூசுதல்
மசகு பூசுதல்
எண்ணெய் பூசுதல்
லக்ஷ்வின் தனது மிதிவண்டி துருப்பிடிப்பதைத் தவிர்க்க எண்ணினான். அவன் என்ன செய்ய மிகச் சரியான செயல் என்ன ?
சலவைத் தூவளைக் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும்.
வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.
துணியால் மூடி வைக்க வேண்டும்.
தூரிகையைக் கொண்டு சாயம் பூச வேண்டும்.
துருப்பிடிக்கப்பட்ட பாலங்கள் ஏன் உடனடியாக சாயம் பூசப்பட வேண்டும்?
மீண்டும் புதிய பாலம் அமைக்க வேண்டியதில்லை
பாலம் இடிந்து விழாமல் இருப்பதை உறுதி செய்ய
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய
பாலம் அழகாக இருப்பதை உறிதி செய்ய
மேற்காணும் வளையல் துருப்பிடிப்பதைத் தவிர்க்கும் வழிகளில் மிகவும் பொருத்தமானது எது?
சாயம் பூசுதல்
நெகிழி உறையிடுதல்
மசகு பூசுதல்
முலாம் பூசுதல்
துருப்பிடிப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
சாயம் பூச வேண்டும்
எண்ணெய் பூச வேண்டும்
நெகிழி உறையிட வேண்டும்
அட்டை உறையில் வைக்க வேண்டும்
கீழ்க்காண்பவை அனைத்தும் துருப்பிடிப்பதைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகளாகும், ஒன்றைத்தவிர....
பொருள் அசுத்தமாவதைத் தவிர்க்க முடியும்
பண விராயம் அதிகம் ஏற்படும்
பொருளின் ஆயுட்காலம் நீடிக்கும்
பொருளின் அழகைப் பாதுகாக்க முடியும்
கீழ்கண்ட பொருள்களில் எந்தப் பொருளுக்கு முலாமிடலாம்?
இந்தப் பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முலாம் இட வேண்டும்
சாயம் பூச வேண்டும்
நெகிழி உறையிட வேண்டும்
மசகு பூச வேண்டும்
மேற்கண்ட பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முலாம் இட வேண்டும்
சாயம் பூச வேண்டும்
நெகிழி உறையிட வேண்டும்
எண்ணெய் பூச வேண்டும்
துருப்பிடிக்கப்பட்ட பாலங்கள் ஏன் உடனடியாக சாயம் பூசப்பட வேண்டும்?
மீண்டும் புதிய பாலம் அமைக்க வேண்டியதில்லை
பொது மக்களின் உடல் நலத்தை உறுதி செய்ய
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய
பாலம் அழகாக இருப்பதை உறிதி செய்ய
