wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

'பேரும் புகழும்' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

முழுமை பெறாத நிலை

b)

ஒளித்தலும் மறைத்தலும்

c)

கீர்த்தி/ புகழ்/ மாண்பு

d)

கல்வி அறிவு/ படிப்பு

2.

முத்து காவல்துறையினரிடம் (a)   இன்றி அனைத்து உண்மைகளையும் சொன்னான்.

3.

'முழுமை பெறாத நிலை' எனும் பொருளின் இணைமொழி யாது?

a)

கல்வி கேள்வி

b)

பேரும் புகழும்

c)

ஒளிவு மறைவு

d)

அரை குறை

4.

இவர் __________________இல் சிறப்பு தேர்ச்சி பெற்று இந்தியாவின் முன்னால் குடியரசு தலைவரும், அறிவியலாளருமாக வாழ்ந்தார்.

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

d)

பேரும் புகழும்

5.

__________________யாகப் படித்ததால் கமலா தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற முடியவில்லை.

a)

பேரும் புகழும்

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

ஒளிவு மறைவு

6.

'ஒளித்தலும் மறைத்தலும்' எனும் பொருளின் இணைமொழி யாது?

a)

ஒளிவு மறைவு

b)

பேரும் புகழும்

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

7.

கபிலன் வெகுளியாக எப்பொழுதும் ___________________இன்றிப் பேசுவான்.

a)

பேரும் புகழும்

b)

கல்வி கேள்வி

c)

அரை குறை

d)

ஒளிவு மறைவு

8.

காஜல் (a)   ஆடை உடுத்தியதால் அம்மா கோபமடைந்தார்.