wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் ஆண்டு 5

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நற்குடிமகனாகத் திகழ நாம் _______________________யில் சிறந்து விளங்க வேண்டும்.

a)

அரை குறை

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

2.

பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


எந்தச் சூழலிலும் தான் சுயதொழிலையே செய்ய வேண்டுமென மாமா உறுதியாய் இருந்தார்.

a)

பெயர் பொறித்தல்

b)

தட்டிக் கழித்தல்

c)

திட்ட வட்டம்

3.

சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.


திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

b)

புத்திமான் பலவான்

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

4.

உலகநீதியைப் பூர்த்தி செய்க.


மாற்றானை யுறவென்று _________________

a)

போக வேண்டாம்

b)

சேறல் வேண்டாம்

c)

நம்ப வேண்டாம்

5.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்றப் பொருள் என்ன?


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

a)

ஆகாயமாகவும்

b)

வெளிச்சமாகவும்

c)

காற்றாகவும்

6.

திருக்குறளின் அடுத்த வரி என்ன?


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

_____________________________________

a)

மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

மாடல்ல மற்றை யவை

c)

தீமை இலாத சொலல்

7.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடு.


தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்.

a)

அறம் செய்ய ஒருநாளும் மறக்கக்கூடாது.

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகாது.

c)

செல்வத்தைத் தேடி, அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்.

8.

சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


சோழ மன்னர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, உயிர்களிடத்தில் கருணைக் காட்டி வாழ்ந்தனர்.

a)

ஈவிரக்கம்

b)

கை கூடுதல்

c)

கிள்ளுக் கீரை

9.

வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

10.

வெற்றி வேற்கையைப் பூர்த்தி செய்க.


_________________ செங்கோன் முறைமை.

a)

கல்விக் கழகு

b)

செல்வர்க் கழகு

c)

மன்னர்க் கழகு

11.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு