wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெப்பம்

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இரயில் தண்டவாளத்தில் காணப்படும் இடவெளியைப் படத்தில் காணலாம்யில் தண்டவாளங்களுக்கு இடையில் இடவெளி விடப்பட்டுள்ளது?

a)

இரயில் மிகச் சுலபமாகப் பயணம் செய்ய

b)

தண்டவாளங்கள் நீண்ட காலம் பழுதடையாமல் இருக்க

c)

வெப்பகாலத்தில் தண்டவாளங்கள் விரிவடைய

d)

குளிர்காலத்தில் தண்டவாளங்கள் சுருங்க

2.

படம் மின்கம்பத்தின் மின்கம்பிகளைக் காட்டுகின்றது. மணி 1.00க்கும் மதியம் மணி 1.00க்கும் மின்கம்பிகளுக்கு என்ன நிகழும்?

a)

அதிகாலை மணி 1 தளர்ச்சியாகிறது / மதியம் மணி 1 மார்றம் இல்லை

b)

அதிகாலை மணி 1 இறுக்கமாகிறது / மதியம் மணி 1 தளர்ச்சியாகிறது

c)

அதிகாலை மணி 1 மாற்றம் இல்லை / மதியம் மணி 1 தளர்ச்சியாகிறது

d)

அதிகாலை மணி 1 மாற்றம் இல்லை / மதியம் மணி 1 தொய்வுகிறது

3.

படம் உலோகக்கரண்டி சூடாக்கப்படுவதைக் காட்டுகிறது. குளிர்ந்த உள்ள முகவையில் சூடாக்கப்பட்ட உலோகக் கரண்டியைப் போட்டால் என்ன நிகழும்?

a)

நீர் வெப்பத்தைப் பெறுகிறது

b)

நீர் கொதிநிலையை அடைகிறது

c)

நீர் வெப்பத்தைப் இழக்கிறது

d)

நீர் குளிர் அடைகிறது

4.

மின்சாரக் கம்பிகள்______ கட்டப்படுகிறன.

4 lines
5.

அக்கம்பிகள் (a)   அறுந்து போகாமல் இருக்க அவ்வாறு கட்டப்படுகின்றன.