Worksheetsபுணர்ச்சி (ஆண்டு 5)
Total questions: 30
Worksheet time: 15mins
மனம் + விருந்து =
மனமிருந்து
மனம் விருந்து
மன விருந்து
மனவிருந்து
மாதம் + வாடகை = மாதம்வாடகை
சரி
தவறு
கள் + குடம்
கள்குடம்
கட்குடம்
கற்குடம்
கல்குடம்
வருமொழியில் வல்லெழுத்து இல்லாத சொல் எது
க ல் + அடி
தை + திங்கள்
மா + கொத்து
தீ + சட்டி
இயல்பு புணர்ச்சியில் நிலை மொழியும் வருமொழியும் புணரும் போது
அச்சொல்லில் மாற்றம் ஏற்படும்.
ஆம்
இல்லை
வருமொழியில் உயிர்எழுத்து இல்லாத சொல் எது
பூ + கூடை
மெய் + உரை
க ண் + அடி
பொன் + ஆடை
கள் + குடம்
கள்குடம்
கட்குடம்
கற்குடம்
கல்குடம்
நாள் + காட்டி
நாற்காட்டி
நாட்காட்டி
நாள்காட்டி
நால்காட்டி
கால் + சட்டை
காள்சட்டை
காற்சாட்டை
காட்சட்டை
கால்சாட்டை
கீழ்க்காண்பவற்றுள் எது சரி?
பால் + குடம் = பாற்குடம்
கல் + சட்டி = கற்சட்டி
உள் + புறம் = உற்புறம்
கல் + பலகை = கட்பலகை
கீழ்க்காண்பவற்றுள் எது சரி?
வேல் + படை = வேற்படை
கல் + படி = கட்படி
உள் + பூசல் = உற்பூசல்
பால் + சட்டி = பாற்சட்டி
கீழ்க்காணும் சொற்றொடரைப் பிரிக்கவும்.
சொற்படி
சொள் + படி
சொல் + படி
சொட் + படி
சொற் + படி
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+படம்=
அப்படம்
அபடம்
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+சங்கம்==
அச்சங்கம்
அசங்கம்
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+கடல்=
அகடல்
அக்கடல்
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
பூ+கூடை=
பூக்கூடை
பூகூடை
பாடநூல் பக்கம் 118
சரியான விடையைத் தெரிவு செய்க.
உள்+பூசல்
உற்பூசல்
உட்பூசல்
பாடநூல் பக்கம் 90
சரியான விடையைத் தெரிவு செய்க.
பொன்+தாமரை
பொந்தாமரை
பொற்றாமரை
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) என்ன விகாரம் எனப்படும்?
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
நிலைமொழி ஈற்றில் வருமொழி முதல் எழுத்தும் சேரும்பொழுது ___________ ஆக திரியும். இவற்றுள் எது சரி?
ண் + க,ச,த = ட்
ள் + க,ச,ப = ட்
ம் + க,ச,த = ங்,ஞ்,ந்
ன் + க,ச,ப = ற்
ல் + க,ச,ப = ற்
மண் + தலம்
மண்டலம்
மண்தலம்
மட்டலம்
பொற்குடம். பிரித்தெழுதுக.
பொல் + குடம்
பொற் + குடம்
பொன் + குடம்
சொற்றொடர் . சரியாக பிரித்தெழுதபட்ட விடையை தேர்ந்தெடுக.
சொல் + றொடர்
சொற் + தொடர்
சொல் + தொடர்
உள் + பூசல் =
உல்பூசல்
உற்பூசல்
உட்பூசல்
பொன் + தாலி
பொந்தாலி
பொட்தாலி
பொற்றாலி
____ + காப்பு= தற்காப்பு
தன்
தட்
தற்
பற்பசை
பல் + பசை
பள் + பசை
உட்பிரிவு
உள் + பிரிவு
உல் + பிரிவு
கற்சிலை
கள் + சிலை
கல் + சிலை
முட்செடி
முள் + செடி
முல் + செடி
