WorksheetsTime
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மணி என்ன?
a)
மணி 7.45
b)
மணி 8.45
c)
மணி 9.40
2.
25 நிமிடங்களுக்கு முன் மணி என்ன?
a)
மணி 7.25
b)
மணி 8.25
c)
மணி 7.35
3.
1 மணி நேரத்திப் பின் மணி என்ன?
a)
மணி 3.20
b)
மணி 4.20
c)
மணி 1.20
4.
1 வாரம் = __________ நாள்
a)
5
b)
6
c)
7
5.
14 நாள் = _________ வாரம்
a)
2
b)
3
c)
5
6.
36 மாதம் = _________ ஆண்டு
a)
5
b)
4
c)
3
7.
24 மணி நேரம் = ______________
a)
60 வினாடி
b)
60 நிமிடம்
c)
1 நாள்
8.
1 வருடம் = ______________
a)
12 மாதம்
b)
40 வாரம்
c)
365 நாள்
9.
லிப் வருடம் = __________ நாள்
a)
300
b)
350
c)
366
10.
35 நாள் = ______வாரம்
a)
5
b)
6
c)
7
100 %
