wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீதியுடைமை ( ஆண்டு 2 )

Total questions: 11

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நீதியுடைமை என்றால் என்ன?

a)

நடுநிலையின்றி செயல்படுதல்

b)

ஒரு தரப்புக்கென மட்டும் பேசுதல்

c)

செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் நடுநிலையொடு செயல்படுதல்

2.

உன்னிடம் ஓர் ஆரஞ்சு மட்டுமே உள்ளது. உன் தங்கையும் அப்பழத்தைக் கேட்கிறாள். நீ என்ன செய்வாய்?

a)

பழத்தை யாருக்கும் கொடுக்காமல் என்னிடமே வைத்துக் கொள்வேன்.

b)

தங்கையைத் திட்டுவேன்.

c)

நான் அவளுடன் அப்பழத்தைப் பகிர்ந்து உண்ணுவேன்.

d)

அவள் கண் முன்னே நானே அப்பழத்தைச் சாப்பிடுவேன்

3.

குடும்பத்தில் நடுநிலைமையாகச் செயல்படும் நடவடிக்கைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
4.

இப்படத்தில் நடுநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதா?

a)

ஆம்

b)

இல்லை

5.

இச்சூழலில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

a)

அணிச்சலைத் தூக்கி வீசிடுவேன்.

b)

அணிச்சலை மறைத்து வைப்பேன்.

c)

என் தம்பியுடன் பகிர்ந்து உண்ணுவேன்.

d)

தம்பிக்குக் கொடுக்காமல் நானே அனைத்தையும் சாப்பிடுவேன்.

6.

குடும்பத்தில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் என்ன நன்மை கிட்டும்?

a)

அன்பு அதிகரிக்கும்

b)

வெறுப்பு உண்டாகும்

c)

பொறுப்புணர்ச்சி இல்லாமல் போகிவிடும்

d)

ஒற்றுமையின்மை

7.

படத்தில் காணப்படும் நீதியுடைமை செயல்களை அடையாளங்கண்டு குறிப்பிடுக.

a)

ஒன்றாக அமர்ந்து உணவருந்துதல்

b)

ஒன்றாக அமர்ந்து வாசித்தல்

c)

ஒன்றாக வீட்டு வேலைகளைச் செய்தல்

d)

மாணவர்களுக்கு சமமாக பணத்தைக் கொடுத்தல்

8.

படத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் நடவடிக்கை

a)

சரி

b)

தவறு

9.

அப்பா கொடுத்த மிட்டாய்களைப் பகிர்ந்து உண்பதால், இவர்கள் அனைவருவரும் ______________ கடைப்பிடிக்கின்றனர்.

a)

நீதியுடைமையைக்

b)

மரியாதையைக்

c)

பரிவுணர்வைக்

d)

உதவும் மனப்பான்மையைக்

10.

ரஹ்மான் குடும்பத்தினர் மேற்கொண்ட பணிகள் யாவை ?

a)

சன்னலைத் துடைத்தல்

b)

விளக்குகளைப் பொருத்துதல்.

c)

ஒன்றாக அமர்ந்து மட்டையைக் கொண்டு கெதுபாட் பின்னுதல்

d)

வாழ்த்து அட்டை ஒட்டுதல்

e)

குப்பைகளைக் கூட்டுதல்

11.

ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு குடும்பத்தில் நடுநிலையைக் கடைப்பிடித்தனர் ?

a)

அனைவரும் வேலை செய்யாமல் இருந்தனர்

b)

அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்தனர்

c)

அவரவர் வேலைகளை முறையாகவும் சரியாகவும் செய்தனர்.