Worksheetsசாமிபாட்டுத் தொகுதி
Total questions: 10
Worksheet time: 5mins
உணவை சிக்கலான நிலையிலிருந்து எளிய நிலைக்கு மற்றும் செய்யற்பாடு எவ்வாறு அழைக்கப்படும்?
சுவாசம்
கழிவகற்றல்
சமிபாடு
அகத்துறிஞ்சல்
உணவை சிறு சிறு தூண்டுகளாக உடைக்கும் பகுதி எது?
நாக்கு
குடல்
பற்கள்
இரைப்பை
உணவு சமிபாட்டுத்தொகுதி ஆரம்பமாகும் பகுதி எது?
குதம்
இரைப்பை
வாய்க்குழி
களம்
உணவு சமிபாட்டுத்தொகுதி முடிவடையும் பகுதி எது?
குதம்
இரைப்பை
வாய்க்குழி
களம்
இரைப்பையில் உணவு எவ்வளவு நேரம் தங்கியிருக்கும்?
1 மணித்தியாலம்
2 மணித்தியாலம்
1 1/2 மணித்தியாலம்
3 மணித்தியாலம்
சுற்று சுருங்கல் அசைவு மூலம் உணவை கடத்தும் பகுதி எது?
சிறுகுடல்
களம்
பெருகுடல்
நேர்குடல்
சடைமுளைகளை கொண்ட பகுதி எது?
களம்
சிறுகுடல்
பெருகுடல்
நேர்குடல்
நீர் அகத்துறிஞ்சல் நடைபெறும் பகுதி எது?
சிறுகுடல்
களம்
பெருகுடல்
நேர்குடல்
சுற்று சுருங்கல் அசைவு மூலம் உணவை கடத்தும் பகுதி எது?
சிறுகுடல்
களம்
பெருகுடல்
நேர்குடல்
உணவு சாமிபாட்டு தொகுதியில் அடங்காத அங்கம் எது?
சிறுகுடல்
களம்
வந்தானாளி
நேர்குடல்
