wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது ?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

c)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து

2.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது ?

a)

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

b)

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

c)

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு

3.

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்

எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது?

a)

கறையிருளை நீக்கக் கருதா துலகில்

b)

வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்

c)

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

4.

வீணை --- நிலா உவமைக்குப் பொருந்தும் செய்யுளின் முதல் அடி யாது ?

a)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

b)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்

c)

மாசில் வீணையும் மாலை மதியமும்

5.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி- செய்யுள் எவ்வகையைச் சேர்ந்தது ?

a)

நாலடியார்

b)

திருவாசகம்

c)

நீதி நெறி விளக்கம்

6.

திருவாசகத்தை இயற்றியவர் யார் ?

a)

குமரகுருபர சுவாமிகள்

b)

மாணிக்கவாசகர்

c)

சிவப்பிரகாச சுவாமிகள்

7.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-- எனும் செய்யுளை இயற்றியவர் யார் ?

a)

ஔவையார்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

சிவப்பிரகாச சுவாமிகள்

8.

ஒளவையார் இதனை இயற்றவில்லை

a)

மூதுரை

b)

நல்வழி

c)

நீதிநெறி விளக்கம்

9.

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் -- அடுத்த வரி யாது ?

a)

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

b)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

c)

வாடி யிருக்குமாங் கொக்கு

10.

வரவுக்குத்தக்க செலவு செய்ய வேண்டும் -எனும் கருத்தை வலியுறுத்தும் செய்யுளடி எது ?

a)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

b)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

c)

நெல்லுக்குக் கிறைத்நீர் வாய்க்கால் வழியோடிப்