Worksheetsதமிழ்மொழி(வலிமிகும் இடங்கள்) ஆக்கம் திருமதி உமா
Total questions: 10
Worksheet time: 6mins
எங்கு + தருவாய்
எங்குத்தருவாய்
எங்குத் தருவாய்
தமிழ்மொழி வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் படைப்புகள்------------------ வழங்குகின்றன.
தனிச்சிறப்பினை
தன்ச்சிறப்பினை
தனிசிறப்பினை
தனிச்றப்பினை
கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
மற்ற+பொருள்= மற்பொருள்
பாதி + நாள்=பாதிந்நாள்
இத்துணை+சிறிய=இத்துணைசிறிய
அத்துணை+பாரம்=அத்துணைப்பாரம்
சேர்த்து எழுதுக
இத்துணை+சிரமம்
இத்துணைச்சிரமம்
இத்துணைசிரமம்
இத்தணைசிரமம்
இத்துனைச்சிரமம்
வான்முகிலோடுச் சென்றதில் எனக்கு பயனும் கிட்டவில்லை.
சரி
தவறு
முருகனோடு வெளிநாட்டிற்குச் சென்று பாதி பணத்தைச் செலவழித்து விட்டேன்.
தவறு
சரி
_________ மலர்கள் எல்லாம் மணம் வீசின.
இங்குபூத்த
இங்குப் பூத்த
சரியான விடையைத் தெரிவு செய்க.
அச்சு+தொழில்
அச்சதொழில்
அச்சுத்தொழில்
அச்சுதொழில்
அச்சுத்தொளில்
சேர்த்து எழுதுக.
பேசி+பாத்தான்
பேசிபார்த்தன்
பேசிப்பார்த்தான்
சேர்த்து எழுதுக.
பூ+செடி
பூசெடி
பூச்செடி
பூச் செடி
