Worksheetsகாற்புள்ளி ஆண்டு 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்றைய நமது பாடத்தின் தலைப்பு என்ன ?
a)
இலக்கணம் - காற்புள்ளி அறிக
b)
இலக்கியம் - காற்புள்ளி அறிக
2.
காற்புள்ளியைத் தெரிவு செய்க.
a)
?
b)
,
c)
.
d)
!
3.
இந்த நிறுத்தக்குறியின் பெயர் என்ன?
a)
கேள்விக்குறி
b)
காற்புள்ளி
4.
குமுதா கடைக்குச் சென்று பழம், காய்கறி_____சட்டை மற்றும் பென்சில் வாங்கி வந்தாள்.
விடுபட்ட இடத்தில் இட வேண்டிய நிறுத்தகுறி யாது ?
a)
?
b)
,
c)
!
d)
.
5.
இருப்பினும் _______ நீங்கள் மண் சட்டியில் சமைக்கும் உணவு மிகவும் சுவையாக உள்ளது.
இருப்பினும் எனும் இடைச்சொல்லுக்குப் பிறகு வர வேண்டிய நிறுத்தக்குறி யாது?
a)
!
b)
?
c)
,
d)
.
100 %
