Worksheetsதமிழ்மொழி புதிர்க்கேள்வி 2
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான உயிர்மெய்க் குறில் எழுத்துகளைத் தேர்ந்தெடு.
ப, து, வி
நு, ஒள, நெ
வ, யோ, நை
ழு, தை, வெள
கோடிடப்பட்ட சொல்லில் சேர்க்கப்பட்ட வேற்றுமை எந்த வகையைச் சார்ந்தது?
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பிரதமரிடமிருந்து காசோலை பெற்றனர்.
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
மெல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஞானம்
கல்வி
வள்ளலார்
ஜலம்
தவறான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
கருமை - பண்புப்பெயர்
ஏற்றுமதி - தொழிற்பெயர்
விரல் - சினைப்பெயர்
விதைத்தான் - பொருட்பெயர்
கீழ்காண்பனவற்றுள் வினையடையைத் தெரிவு செய்க.
உயரமான கோபுரம்
பிரியமான தோழி
பனிவாகப் பேசினாள்
கனமான கைப்பை
நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானால் ____ ஆழமான கருத்துகள் ____ சிந்தனையைத் தூண்டும் காட்சிகள் இடம்பெற வேண்டும்.
வாக்கியத்தில் இடம்பெற வேண்டிய நிறுத்தக்குறிகள் யாது?
, / !
, / ,
. / ,
. / !
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தையல்காரர் தைத்த ஆடையை அமலா அணிந்திருந்தாள்.
தைத்த ஆடையை அமலா தையல்காரருக்கு அணிவித்தாள்
தையல்காரர் தைக்கப்பட்ட ஆடை அமலாவால் அணியப்பட்டது.
அமலாவின் ஆடையை தையல்காரர் தைத்தார்.
அமலா தையல்காரரின் தைத்த ஆடையை அணிந்தாள்
சேர்த்தெழுதுக.
நல்ல + தமிழ் =
நற்றமிழ்
நல்தமிழ்
நல்ல தமிழ்
நந்தமிழ்
சரியான விழைவு வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ஆஹா! என்ன அழகு !
புத்தர் அன்பைப் போதித்தார்.
அனைவரும் அவரவர் இருக்கையில் அமரவும்
அவனா இப்படி செய்தான்?
அழகான குழந்தையைத் தூக்கிச் சென்ற தாய் மழை பெய்ததால் வேகமாக நடந்தாள்.
மேற்காணும் வாக்கியத்தில் பெயரடையைக் குறிக்கும் சொல் யாது?
அழகான குழந்தையை
தூக்கிச் சென்ற
மழை பெய்ததால்
வேகமாக நடந்தாள்
