Font size
Worksheetsவலிமிகும் இடங்கள் (படிவம் 2)
Total questions: 8
Worksheet time: 5mins
இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்டது என்ன ?
அ, இ, என்னும் சுட்டெழுத்தின் பின்னும் 'எ' என்ற வினா எழுத்தின் பின்னும் வலிமிகும்
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலிமிகும்
ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய என்பனவற்றின் பின் வலிமிகாது
சொற்றொடர்களில், வருமொழி 'க், ச், த், ப்' ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது
கோடிட்ட இடத்தை நிரப்புக.
தனிக் --------------- அடுத்துவரும் ---------------- பின் வலிமிகும்
சுட்டெழுத்து
குற்றெழுத்து
வினா எழுத்து
ஆகாரம்
சேர்த்தெழுதுக.
இரா + பொழுது =
இரப்பொழுது
இறாப்பொழுது
இராப்பொழுது
இராபொழுது
கனா + கண்டான் = கனாக்கண்டான்
இதில் எந்த எழுத்துத் தனிக்குற்றெழுத்தைக் காட்டுகிறது.
ண்
ன்
டா
க
இதில் எது ஆகாரத்தைக் காட்டுகிறது ?
ன் + அ = ன
ன் + இ = னி
ன் + ஆ = னா
ல் + ஆ = லா
வாக்கியத்தில் காணும் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரச் சொல்லைக் கண்டறிக.
என் அப்பா எங்களின் குடும்ப நலத்துக்காக இராப்பகலாய் உழைக்கின்றார்.
உழைக்கின்றார்
எங்களின்
நலத்துக்காக
இராப்பகலாய்
பிரித்தெழுதுக.
சுறாத்தலை
சுறா + தலை
சுறாத் + தலை
சுற + தலை
சுறா + அலை
சேர்த்தெழுதுக.
நிலா + கதிர் =
நிலாக்கதிர்
நிலாகதிர்
நிலாச்சோறு
