Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும் ஆண்டு 2

Total questions: 13

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

மணி ஆறு பதினெட்டு

b)

மணி ஆறு முப்பது

c)

மணி ஆறு பத்து

2.
a)

மணி 5:50

b)

மணி 6:55

c)

மணி 5:55

3.

a)

மணி 8:10

b)

மணி 8:05

c)

மணி 9:05

4.

a)

மணி ஏழரை

b)

மணி எட்டு முப்பது

c)

மணி ஆறு முப்பது

5.

மணி ஏழு நாற்பத்தைந்து

a)

மணி 7:15

b)

மணி 7:45

c)

மணி 6:45

6.

மணி மூன்று இருபத்தைந்து

a)

மணி 3:15

b)

மணி 4:15

c)

மணி 3:25

7.

பத்து நிமிடத்திற்கு பின் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

மணி 3:30

b)

மணி 2:30

c)

மணி 3:10

8.

ஐந்து நிடத்திற்கு முன் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

மணி 2:45

b)

மணி 1:45

c)

மணி 12:45

9.

பதினைந்து நிமிடத்திற்கு முன் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

மணி 8:20

b)

மணி 9:20

c)

மணி 10:20

10.

24 மணி நேரம் என்பது ___________ நாளுக்குச் சமம்.

a)

2

b)

1

11.

கடிகாரம் காட்டும் நிமிடத்தைக் குறிப்பிடுக ?

a)

9 நிமிடம்

b)

45 நிமிடம்

c)

5 நிமிடம்

12.

கடிகாரம் காட்டும் நிமிடம் என்ன?

a)

6 நிமிடம்

b)

30 நிமிடம்

c)

11 நிமிடம்

13.

மேலே கொடுக்கப்பட்ட நிமிடத்தைக் குறிப்பிடு

a)

1 நிமிடம்

b)

11 நிமிடம்

c)

5 நிமிடம்