Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 1hrs 15mins
Name
Class
Date
1.
திருக்குறளை எழுதியவர் யார்?
a)
தொல்காப்பியர்
b)
ஒளவையார்
c)
திருவள்ளுவர்
2.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.
பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
b)
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
3.
திருவள்ளுவர்________ திருக்குறளை எழுதி உள்ளார்.
a)
1333
b)
1330
c)
1331
d)
1303
4.
மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்.
மேற்காணும் கருத்துக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
b)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
5.
அழுக்காறு.
பொருளைத் தெரிவு செய்க.
a)
நன்மை
b)
பொறாமை
c)
நல்வினை
100 %
