NEW
Font size
Worksheets12ஆம் வகுப்பு இயல் 8 இரட்சணிய யாத்திரிகம்
Total questions: 10
Worksheet time: 5mins
இரட்சணிய யாத்திரிகம் இத்தனை பாடல்களைக் கொண்டது?
5766
4766
3766
இரட்சணிய யாத்திரிகம் -----
பருவங்கள்
பருவங்களைக் ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
3
4
5
இயேசுவின் இறுதி கால நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ள பருவத்தின் பெயர்
ஆதி பருவம்
குமாரப் பருவம்
பிரச்சினையை பருவம்
கிறிஸ்துவ கம்பர் என்று போற்றப்படுபவர்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
எச் ஏ கிருட்டின பிள்ளை
இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு
1894
1864
1865
இரட்சணிய யாத்திரிகம்------எனும் ஆன்மீக மாத இதழில் பதிமூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது
நல்வழி
நல்ல மேய்ப்பர்
நற் போதகம்
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்
ஜான் பன்யன்
வீரமாமுனிவர்
இரட்சணிய யாத்திரிகத்தில் 4ஆம்பருவத்தின் பெயர்
நிதான பருவம்
ஆரணிய பருவம்
இரட்சணிய பருவம்
இரட்சணிய யாத்திரிகம் ஒரு-----நூல்
மூல நோய்
வழிநூல்
தழுவல் நூல்
பாதகர்-இலக்கணக்குறிப்பு
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
வினைத்தொகை
