Free Printable Worksheets
Font size
More settings
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் ---------
மொழி இறுதி எழுத்துகள்
மொழி முதல் எழுத்துகள்
மொழி இடை எழுத்துகள்
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் --------
உயிர் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
ஆய்த எழுத்து
உயிர்மெய் எழுத்துக்களில் ---------- வரிசை எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்.
க, ச, ட, த, ப, ற
க, ச, த, ந, ப, ம
ய, ர, ல, வ, ழ, ள
ஆய்த எழுத்து சொல்லின் ------ வரும்.
இடையில்
இறுதியில்
முதலில்
மெய் எழுத்துகள் பதினெட்டும் --------- வராது.
மொழிக்கு இடையில்
மொழிக்கு இறுதியில்
மொழிக்கு முதலில்
View all
10 questions
விகாரம்
Worksheet
•
6th Grade
வரலாறு
இலக்கணம்
6 questions
தமிழ்மொழி ஆண்டு 5
5th - 6th Grade
தமிழ்மொழி (இணைமொழி)
4th - 6th Grade
UPSR தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்
UPSR தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்
இனவெழுத்து
3rd - 6th Grade