NEW
Font size
Worksheetsகாலமும் நேரமும் (மாதமும் நாளும்)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
12 செப்டம்பர் 2020 முதல் 28 செப்டம்பர் 2020 வரை உள்ள நாள்களைக் கணக்கிடுக.
15 நாட்கள்
16 நாட்கள்
17 நாட்கள்
6 பிப்ரவரி 2021 முதல் 13 ஏப்ரல் 2021 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
66 நாட்கள்
67 நாட்கள்
68 நாட்கள்
8 அக்டோபர் 2020 முதல் 24 அக்டோபர் 2020 வரை உள்ள நாள்களைக் கணக்கிடுக.
17 நாட்கள்
15 நாட்கள்
16 நாட்கள்
7 ஜூன் 2020 முதல் 13 செப்டம்பர் 2020 வரை உள்ள நாட்களைக் கணக்கிடுக.
90 நாட்கள்
99 நாட்கள்
100 நாட்கள்
12 ஜனவரி 2021 முதல் 18 மார்ச் 2021 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
66 நாட்கள்
65 நாட்கள்
64 நாட்கள்
6 டிசம்பர் 2020 முதல் 2 பிப்ரவரி 2021 வரை உள்ள நாட்களைக் கணக்கிடுக.
59 நாட்கள்
60 நாட்கள்
61 நாட்கள்
திரு. அலிம் 3 மார்ச் 2021 தன் தோட்டத்தில் சோளம் பயிரிட்டார். பின், 6 ஜூன் 2021இல் அவற்றை அறுவடை செய்தார். அவர் தோட்டத்தில் சோளம் வளர்ந்த கால அளவைக் கணக்கிடுக.
95 நாட்கள்
94 நாட்கள்
96 நாட்கள்
2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை எத்தனை நாள்கள் என்பதைக் கணக்கிடுக.
210 நாள்கள்
212 நாள்கள்
211 நாள்கள்
2 மார்ச் 2021 முதல் 5 ஏப்ரல் 2021 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
34 நாள்கள்
35 நாள்கள்
36 நாள்கள்
பிப்ரவரி 2020 இல் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?
28 நாள்கள்
29 நாள்கள்
30 நாள்கள்
