Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி -ஆண்டு 6

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. விவாதக்கட்டுரை என்றால் என்ன?

a)

தலைப்பின் நன்மைகளை மட்டும் எழுதுவது.

b)

விவாதம் என்பது தலைப்பை ஒட்டிய கருத்துகளை எழுதுதல்.

2.

விவாதக்கட்டுரையில் எத்தகைய கருத்துகள் இடம் பெற வேண்டும் ?

a)

நன்மை தீமை

b)

தீமைகள் மட்டும்

3.

நன்மை குறித்து எத்தனைக் கருத்துகளை எழுதலாம்?

a)

4

b)

2

4.

எது இணையத்தினால் ஏற்படும் தீமைகள் அல்ல?

a)

மாணவர்கள் பல தகவல்களை அறிதல்

b)

மாணவர்களிடையே சமூக சீர்க்கேடு பிரச்சனைகள் அதிகரித்தல்

5.

பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எப்பொழுதும் ---

a)

கண்காணிக்க வேண்டும்

b)

பாராமுகமாக இருக்க வேண்டும்