Font size
Worksheetsபுகுமுக வகுப்பு - மரபுத்தொடர்
Total questions: 8
Worksheet time: 4mins
இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்டது என்ன ?
பழமொழி
உவமைத்தொடர்
இரட்டைக்கிளவி
மரபுத்தொடர்
இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்ட மரபுத்தொடர்கள் யாவை?
பற்ற வைத்தல்
இடைவிடாமல்
கை தவறுதல்
குரங்குப்பிடி
இரண்டெட்டில்
குரங்குப்பிடி என்றால் என்ன?
பிடிவாதம்
சண்டை
பகை மூட்டுதல்
விரைவில்
கிழே கொடுக்கப்படுள்ள சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
சாந்தி பிடிவாதக்காரி. எப்பொழுதும் தான் அசைப்பட்டதை அடம்பிடித்தே வாங்கிக் கொள்வாள்.
குரங்குபிடி
குரங்குப்பிடி
குரங்குடி
குரங்ப்பிடி
பகை மூட்டுதல் எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
இரண்டெட்டில்
பற்ற வைத்தல்
கை தவறுதல்
குரங்குப்பிடி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அமுதன் முதலாளிக் கொடுத்த பணத்தைக் ---------------- வேலையிருந்து நீக்கப்பட்டார்
கை தவறியதால்
திருடியதால்
பற்ற வைத்ததால்
குமாரி எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றி பிறரிடம் தப்பாகப் ------------------, சண்டை மூட்டி விடுவாள்.
பற்றி வைத்து
குரங்குப்பிடி
பற்ற வைத்து
பத்த வைத்து
'கை தவறுதல்' என்றால் என்ன ?
விரைவில்
பிடிவாதம்
தொலைந்து போதல்
பகை மூட்டுதல்
