Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

UKG TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ச் + ஆ = _______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

பா

b)

சா

c)

மா

2.

" மா " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

ம் + ஆ = மா

b)

ய் + ஆ = யா

c)

க் + ஆ = கா

3.

த் + இ = ________ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ணி

b)

தி

c)

டி

4.

ல் + ஆ = _______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

தா

b)

பா

c)

லா

5.

கோடிட்ட இடத்தை நிரப்பு:-

கரும்பு __________ சுவை உடையது.

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

புளிப்பு

6.

பசு ___________ தரும்.

a)

பால்

b)

தண்ணீர்

c)

இளநீர்

7.

உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு?

a)

ஐ

b)

ம்

c)

க

8.

மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?

a)

உ

b)

ம

c)

ச்

9.

" 8 " என்ற எண்ணை எழுத்தால் குறிப்பிடு?

a)

ஆறு

b)

ஒன்பது

c)

எட்டு

10.

நான்கு என்ற எழுத்தை எண்ணால் குறிப்பிடு?

a)

2

b)

4

c)

6