wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாஞ்சை வளம்

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பாஞ்சை வளத்தில் யாருடைய வரலாற்றை அறியலாம்?

a)

தீரன் சின்னமலை

b)

வீரபாண்டிய கட்டபொம்மன்

c)

பகத்சிங்

d)

மருது சகோதரர்கள்

2.

பொக்கிஷம் என்பதன் பொருள்.

a)

புதையல்

b)

பணம்

c)

செல்வம்

d)

பொருள்

3.

தோரணமேடை பிரித்தால் கிடைப்பது.

a)

தோரண + மேடை

b)

தோரணம் + மடை

c)

தோரணம் + ஓடை

d)

தோரணம் + மேடை

4.

செய்யுளில் குதிரையைக் குறிக்கும் சொல்

a)

பரி

b)

வரி

c)

கரி

d)

நரி

5.

பாஞ்சாலங்குறிச்சியில் ________ நாயை விரட்டும்.

a)

நரி

b)

புலி

c)

முயல்

d)

பரி

6.

எவை நீர்நிலையின் ஒரே துறையில் நின்று தண்ணீரைக் குடிக்கும்.

a)

மானும் புலியும்

b)

நரியும் நாயும்

c)

பசுவும் புலியும்

d)

முயலும் புலியும்

7.

கமுகு என்பதன் பொருள்

a)

பாக்கு

b)

அழகு

c)

வீரம்

d)

கழுகு