Free Printable Worksheets
Font size
More settings
படத்திற்கு ஏற்ற இரட்டைகிளவி என்ன?
மளமள
தகதக
படத்திற்கு எற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
குப்பைகள்_________ வென எரிந்தன.
மாதவி பயிற்சிகளை_______வெனச் செய்தாள்.
சூரியனின் ஒளி பட்ட நீர் _____வென மின்னியது.
திலகா வேலைகளை ______வெனச் செய்து முடித்தாள்.
பண்டார் தீகாவில் வீடுகள் தீப்பற்றி _______வென கொழுந்துவிட்டு எரிந்தன.
கொழுந்துவிட்டு எரிந்த தீயைத் தீயணைப்பு வீரர்கள் _______வென அணைத்தனர்.
View all
10 questions
இரட்டைக்கிளவி ஆண்டு 6
Worksheet
•
6th Grade
தமிழ்மொழி ஆண்டு 2
2nd Grade
திருக்குறள் 2 - ஆண்டு 1
1st Grade
தமிழ்மொழி இலக்கியம்
இலக்கியம்
உயிரெழுத்துகள்
இரட்டைக்கிளவி
UPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்
4th - 6th Grade