Worksheetsஆறுவது சினம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
……………. சினம்
பூர்த்தி செய்க.
Complete this.
a)
அறுவது
b)
ஆறுவது
c)
அருவது
d)
ஆறுவதூ
2.
“ஆறுவது சினம்”
ஆத்திச்சூடிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
a)
கோபத்தைக் கொள்.
b)
கோபம் வேண்டாம்.
c)
கோபத்தைத் தவிர்த்திடு.
d)
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.
3.
ஆறுவது ………..
பூர்த்தி செய்க.
Complete this.
a)
சனம்
b)
சீனம்
c)
சினம்
d)
சைனம்
4.
கோபத்தைத் …………… வேண்டும்.
பொருளைப் பூர்த்தி செய்க.
Complete meaning above.
a)
தணித்துக்கொள்ள
b)
தணத்துக்கொள்ள
c)
தைணத்துக்கொள்ள
d)
திணைத்துக்கொள்ள
5.
ஆறுவது சினம் எனும் ஆத்திச்சூடிக்கு ஏற்ற படத்தைத் தேர்ந்தெடு.
Choose picture according to proverb you learnt yesterday.
a)
b)
c)
d)
100 %
