NEW
Font size
Worksheetsகாரணிகள், மீ.சி.ம, மீ.பெ.கா
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
பின்வருவனவற்றுள் எது 16இன் காரணி அல்ல
2
3
4
8
இவற்றுள் எவை 24இன் காரணிகள்
2, 4, 9, 12
3, 6, 9, 12
2, 3, 7, 12
3, 4, 6, 12
8இன் காரணிகள்
2, 3, 4, 5, 6, 7
2, 8, 16
1, 2, 4, 8
1, 2, 5, 8
பின்வருவனவற்றுள் எது 4இன் மடங்கு
62
64
66
70
பின்வருவனவற்றுள் எது 6இன் மடங்கு அல்ல
66
54
78
76
12, 24 இன் மீ.சி.ம என்ன?
12
24
48
288
12, 24இன் மீ.பெ.கா
2
4
12
24
இரம்யா நூலகத்திற்கு 6 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். கவிதா நூலகத்திற்கு 8 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். இருவரும் ஒரே நாளில் நூலகத்திற்குச் செல்லத் தொடங்கினர் எனில் எத்தனை நாட்களில் இருவரும் மீண்டும் சந்திப்பர்?
48
24
14
16
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
9999
9996
9696
9936
வில்சன் , மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?
8:30
7:30
8
7:45
