NEW
Font size
S
M
L
XL
WorksheetsTAMIL 5
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.கனி இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்
a)
கரும்பு
b)
மிகுதி
c)
பழம்
d)
கருப்பு
2.
2.உலகம் என்னும் பொருளைக் குறிக்கும் சொல்
a)
அகிலம்
b)
வானம்
c)
மதி
d)
இருள்
3.
3.பின்வரும் எது தவறு ?
a)
மயில் அகவும்
b)
சிங்கம் முழங்கும்
c)
குரங்கு அலப்பும்
d)
சேவல் கத்தும்
4.
4.முத்தமிழ் என்பது இயல் ,இசை .............
a)
மொழி
b)
நாடகம்
c)
எழுத்து
d)
கலை
5.
5.மடைத்தலை என்ற சொல்லில் இருந்து உருவாக்க முடியாத சொல்
a)
தடை
b)
மலை
c)
தலை
d)
கலை
6.
6.தொலை +காட்சி சேர்த்து எழுத கிடைப்பது
a)
தொலைகாட்சி
b)
தொலைக்காட்சி
c)
தொல்காட்சி
d)
தொலைகாசி
7.
7.பின்வரும் எது பெயர்ச்சொல் அல்ல
a)
சாந்தி
b)
கதிரவன்
c)
ஓடினான்
d)
சித்திரை
8.
8.கருங்கடல் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
கரு +கடல்
b)
கருங் +கடல்
c)
கருமை +கடல்
d)
கரும் +கடல்
9.
9.ஆத்திரக்காரனுக்கு .................மட்டு .
a)
அடி
b)
புத்தி
c)
பயிர்
d)
காலை
10.
10.மரம் வளர்ப்போம் .............பெறுவோம் .
a)
மலை
b)
மளை
c)
மழை
d)
பயிர்
Reset
