Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வெய்ய கதிரோன் என்ற சொல்லுக்கு சரியான பொருளை தேர்ந்தெடுக.

a)

பூமியை அகல் விளக்காக

b)

சாற்றினேன்

c)

வெப்பமான சூரியன்

d)

சொல்லால் ஆன மாலை

2.

வையம் தகளியா - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

பூமியை அகல் விளக்காக

b)

ஒளியாக

c)

சொல்லால் ஆன மாலை

d)

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

3.

இடராளி நீங்குகவேயென்று - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

செம்மையான / சிவப்பான

b)

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

c)

அந்தப் பூமியைச் சுற்றி இருக்கின்ற கடலே நெய்யாக

d)

சொல்லால் ஆன மாலை

4.

சுடராழி யானடிக்கே - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

வெப்பமான சூரியன்

b)

சொல்லால் ஆன மாலை

c)

பூமியை அகல் விளக்காக

d)

ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் பாதத்தில்

5.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று - செய்யுளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.

b)

இறைவனின் அருளைப் பெறத் தடையாக உள்ள துன்பங்கள் நீங்க பூமியை அகல் விளக்காகவும் கடலை அகல் விளக்குக்கு நெய்யாகவும் சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.