Worksheetsவகுப்பு 5ஆகஸ்ட்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆகாயம் -பொருள்
a)
வானம்
b)
பூமி
c)
நிலம்
2.
கருணை -பொருள்
a)
இரக்கம்
b)
பழம்
c)
கோபம்
3.
புவியியல் பிரித்து எழுதுக
a)
புவியி +இயல்
b)
புவி +இயல்
c)
பு +இயல்
4.
கலைக்களஞ்சியம் -பிரித்து எழுதுக
a)
கலைகளை +சியம்
b)
கலைக்+களஞ்சியம்
c)
கலை +களஞ்சியம்
5.
எதிர்ச் சொல் -நேர்
a)
வளைவு
b)
வடக்கு
c)
கீழ்
6.
எதிர்ச் சொல்-சரி
a)
தவறு
b)
ஆம்
c)
சிரி
7.
சிதம்பரம் பஞ்ச பூதங்களில் எதைக் குறிக்கிறது
a)
நெருப்பு
b)
ஆகாயம்
c)
நீர்
8.
வாக்கியம் முடிவுற்றதைக் குறிப்பது
a)
"
b)
:
c)
.
9.
நிறுத்தி வாசிப்பதைக் குறிப்பது
a)
காற்புள்ளி
b)
முற்றுப்புள்ளி
c)
ஆச்சரியக்குறி
10.
கேள்வி கேட்பதைக் குறிப்பது
a)
மேற்கோள்குறி
b)
வினாக்குறி
c)
முற்றுப்புள்ளி
100 %
