NEW
Font size
S
M
L
XL
WorksheetsAIR
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காற்று காடுகளிலும் மலைகளிலும் மட்டுமே உள்ளது.
a)
சரி
b)
தவறு
2.
நம்மால் காற்றை தொட்டு விளையாட முடியும்.
a)
சரி
b)
தவறு
3.
காற்று மனிதர்கள் மிருகங்களுக்கு மட்டும் போதும். செடி கொடிகளுக்குத் தேவையில்லை.
a)
சரி
b)
தவறு
4.
இப்படம் காற்றின் அவசியத்தைக் காண்பிக்கின்றதா?
a)
ஆம்
b)
இல்லை
5.
எறும்பு மண்ணுக்குள் இருக்கும்போது அதற்குக் காற்று கிடைக்காது?
a)
சரி
b)
தவறு
6.
நம்மைச் சுற்றி எல்லா இடங்களில் காற்று இல்லையென்றால் என்ன நிகழும்?
a)
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்
b)
செடிகள் நமக்கு காற்று தரும்
c)
எந்த மாற்றமும் நிகழாது
d)
எல்லா உயிர்களும் இறந்துவிடும்
7.
நீருக்குள் காற்று உள்ளது. அத்னால்தான், மீன்களால் சுவாசித்து உயிர் வாழ முடிகிறது.
a)
சரி
b)
தவறு
8.
இதில் எந்தப் படம் காற்றின் அவசியத்தைக் காண்பிக்கின்றது?
a)
b)
c)
d)
Reset
