Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 3
Total questions: 8
Worksheet time: 17mins
அனோபிலேஸ் கொசுவின் வழி எந்த நோய் பரவும்
டெங்கி
மலேரியா
காய்ச்சல்
ஏடீஸ் கொசுவின் வழி எந்த நோய் பரவும்
டெங்கி
மலேரியா
காய்ச்சல்
ஆண் கொசுக்கள் வளர எத்தனை நாட்கள் தேவைப்படும்
1 வாரம்
3 வாரம்
3 நாள்
கொசுக்கள் எங்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன
ஆற்றில்
நீரைச் சேமித்த, தேங்கி இருக்கும் இடங்களில்
கடலில்
டெங்கி காய்ச்சலின் அறிகுறிகள் யாவை
காய்ச்சல்
தொடர்ச்சியான வாந்தி
கை கால்கள் குளிரடைதல்
வயிற்று வலி, மூட்டு வலி, உடல் சோர்வு
சுறுசுறுப்பு
மலேரியாவின் அறிகுறிகளில் ஒன்றல்ல
குளிர் காய்ச்சல்
உடல் நடுக்கம்
இரத்தக் கசிவு
தலை வலி
டெங்கி, மலெரியா காய்ச்சலின் தென்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்
மருந்து சாப்பிட்டு வீட்டீலேயே இருக்க வேண்டும்
உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்
நன்றாகச் சாப்பிட்டு சிறிது நேரம் உறங்க வேண்டும்
தவறானக் கூற்றை அடையாளமிடுக
மலெரியா, டெங்கி காய்ச்சல் உயிருக்கு ஆபத்து
வீட்டில் நீர் தேங்காமல் இருக்க அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்
மலெரியா,டெங்கி காய்ச்சல் மிக எளிதில் குணமாகிவிடும், மருத்துவரைக் காண தேவையில்லை
