Worksheetsஅறிவியல்- எளிய எந்திரம்
Total questions: 10
Worksheet time: 5mins
எளிய எந்திரம் என்றால் என்ன ?
ஒரு வேலையைச் செய்ய உதவும் கருவி
ஒரு வேலையை குறைந்த அளவு சக்தியைக் கொண்டு செய்யும் கருவி
குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.
எளிய எந்திரம் எத்தனை வகைப்படும் ?
7
6
5
8
கீழ்க்காணும் படத்தில் எந்த எளிய எந்திரம் காணப்படுகிறது ?
சக்கரமும் இருசும்
ஆப்பு
சாய்தளம்
பற்சக்கரம்
கீழ்க்காணும் சூழல்களில் கப்பி பயன்படுகிறது ஒன்றைத் தவிர...
கொடி ஏற்ற
உயரமான இடங்களுக்குப் பொருளைக் கொண்டு செல்ல
பாரந்தூக்கிகளில் பயன்படும்
பொருளை இரண்டாக பிளக்க
படம் ஓர் எளிய எந்திர பயன் பாட்டைக் காட்டுகின்றது. பின்வரும் கருவிகளில் எது கீழ்காணும் எளிய எந்திரத்தைப் போன்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது ?
கீழ்க்காணும் எளிய எந்திரத்துடன் ஒத்ததன்மைக் கொண்ட எளிய எந்திரத்தைத் தேர்வுச் செய்க.
கீழ்க்காணும் எளிய எந்திரம் எந்த வகையச் சேர்ந்தது ?
நெம்புகோல்
ஆப்பு
திருகாணி
சக்கரமும் இருசும்
சாய்தளம் என்றால் என்ன?
இரண்டு மேற்பரப்புகள் இணைவது
இரண்டு வேவேறு மட்டத்தை உடைய இரண்டு மேற்பரப்புகளை இணைக்க உதவுவது
இரண்டு மேற்பரப்புகள் உரசுவது
இரண்டு மேற்பரப்புகள் இரண்டாக பிளப்பது
கீழ்க்காணும் படத்தில் காணப்படும் எளிய எந்திரம் என்ன ?
கத்தி
சாய்தளம்
ஆப்பு
சக்கரமும் இருசும்
படத்தில் காணப்படும் எளிய எந்திரம் என்ன ?
பற்சக்கரம்
நெம்புகோல்
திருகாணி
சாய்தளம்
