wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சுயமரியாதையை எவ்வாறு பாதுகாப்பீர்கள் ?

a)

உடை மாற்றும் போது கதவை மூடக் கூடாது.

b)

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் செல்லலாம்.

c)

ஒழுக்கமாக ஆடை அணிய வேண்டும்.

2.

பாலுறுப்புகள் யாவை?

a)

கழுத்து

b)

மார்பகம்

c)

பிட்டம்

d)

மூக்கு

e)

உதடு

3.

தவறான தொடுதலால் ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

மன உளைச்சல்

b)

மகிழ்ச்சி

c)

அச்ச உணர்வு

d)

காய்ச்சல்

e)

பாலியல் கொடுமை

4.

நேர்மறை நடவடிக்கைகளைத் தேர்வு செய்க

a)

இலக்கை அடைய திட்டமிடுதல்

b)

அச்ச உணர்வோடு இருத்தல்

c)

உடல் நலம் பேணுதல்

5.

புகைப்பதால் ஏற்படும் தீமைகள் யாவை?

a)

ஆரோக்கியமாக வாழலாம்

b)

நுரையீரல் பாதிப்படையும்

c)

தொடர் இருமல்

6.

தொடுதல் வரம்பை மீறினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடு.

a)

மன உளைச்சல்

b)

கல்வியில் நாட்டமின்மை

c)

சுறுசுறுப்பாக இருத்தல்

7.

காயம்பட்ட தங்கைக்கு அண்ணன் மருந்திடுகிறார்.

இது சரியான தொடுதலா?

a)

ஆம்

b)

இல்லை

8.

வெகுநாட்களாக சந்திக்காத உன்னை உன் மாமா கட்டி அணைக்க முயல்கிறார்.

இது சரியான தொடுதலா?

a)

ஆம்

b)

இல்லை

9.

கை முறிந்த தம்பிக்கு அக்காள் ஆடை அணிவிக்கிறார்.

இது சரியான தொடுதலா?

a)

ஆம்

b)

இல்லை

10.

முரண்பாடு ஏன் ஏற்படுகிறது?

a)

பிறருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு

b)

பிறருடம் ஏற்படும் புரிந்துணர்வு

c)

பிறருடன் ஏற்படும் பொறாமை உணர்வு