Worksheetsசரியான விடையைத் தேர்ந்தெடுக
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.உன் தம்பி கீழே விழுந்ததால் நெற்றில் வீக்கம் ஏற்பட்டது.நீ என்ன செய்வாய்?
a)
அவனைத் திட்டுவேன்
b)
மருத்துவரைத் தொடர்பு கொள்வேன்
c)
முதலுதவி வழங்குவேன்
2.
2.கீழ்காண்பனவற்றுள் எந்தப் பொருள் சமையல் அறையில் கட்டாயம் இருக்க வேண்டியது?
a)
மருந்து
b)
கத்தி
c)
முதலுதவிப் பெட்டி
3.
எது சிறுகாயங்கள் அல்ல...
a)
சுளுக்கு
b)
காய்ச்சல்
c)
கன்றிப்போதல்
4.
கையில் வெட்டுக் காயம் பட்ட ஒருவருக்கு முதலில் செய்ய வேண்டியது என்ன?
a)
999 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுதல்
b)
காயத்தை நீரில் கழுவுதல்
c)
மஞ்சள் மருந்து போடுதல்
5.
ஒருவருக்கு நெற்றில் கன்றிப் போனால் என்ன வைக்க வேண்டும்?
a)
மஞ்சள் மருந்து
b)
ஈரத்துணி
c)
பனிக்கட்டி
100 %
