wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் புதிர்போட்டி 2

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது?

a)

108

b)

117

c)

127

d)

107

2.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் : முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

d)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

3.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

_________ தொழாஅர் எனின்

a)

கற்றாள்

b)

நற்றாள்

c)

வற்றாள்

4.

உடுக்கை _________ கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இழந்தவன்

b)

உடையவன்

c)

களைந்தவன்

5.

துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

துப்பாக்கித்

b)

தூப்பாக்குத்

c)

துப்பாய

6.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

.............. ............................ .................. (12)

a)

துப்பாய தூஉம் மழை

b)

துப்பாய தூவாத மழை

c)

துப்பாக்கித் துப்பாய மழை

d)

துப்பும் தூவா மழை

7.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

a)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை

c)

ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.

8.

கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு _________ வளரும்.

a)

அ) அறிவு

b)

ஆ) பண்பு

c)

இ) மனம்

d)

ஈ) செல்வம்

9.

உரையாடலுக்குப் பொருத்தமான குறளைத் தெரிவு செய்க .


இந்திரன் : அப்பா என்னைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறார். எனக்குப் படிப்பில் ஆர்வமில்லை. வியாபாரம் செய்து உயரலாம் என நினைக்கிறேன்.


சந்திரன் : வியாபாரம் செய்துதான் உயர வேண்டுமா? இந்தப் பிறப்பில் கற்கும் கல்வி ஏழு பிறப்புகளுக்கும் நமக்கு நன்மையைக் கொடுக்கும்.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

10.

சரியான குறளைத் தெரிவு செய்க

a)

ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

b)

ஒருமைக்கண் தான்கற்ற அறிவு ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

c)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

d)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழு ஏமாப் புடைத்து.

11.

முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்

a)

திருவீணை, இன்மை

b)

திருவிணை, இண்மை

c)

திருவினை, ஈன்மை

d)

திருவினை, இன்மை